June 1 Site launching
Maple leafs development and Engineering Ltd. Proudly presents
TREEHUGGUER FARMS
முதல் கட்டமாக 10 ஏக்கர் பரப்பளவில் சந்தன மரங்களுடன் மதுராந்தகம் அருகில் சின்ன வெண்மணி என்ற இடத்தில் வீட்டு மனைகளை உருவாக்கி வருகிறோம்.
இது சதுர அடி 183 முதல் 250 வரை இருக்கும். இந்த மனை செய்யூர் 2000 மெகாவாட்ஸ் அனல் மின் நிலையத்திற்க்கும், ECR ல் அமையவிருக்கும் துறையூர் துறைமுகத்திற்க்கு அருகிலும் உள்ளது.
மத்திய அரசின் இந்த இரு மெகா திட்டங்களின் ஆரம்ப வேலைகள் தொடங்கி நடந்து கொண்டு உள்ளது. அனல் மின் நிலையத்தினால் 30,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், துறை முகத்தினால் 2 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும் அமைய சாத்தியம் உள்ளது.
இது நடக்கும் போது இந்த வீட்டு மனைகளின் விலை பல மடங்காக உயரும் என்பது ஒரு எளிமையான நிஜம்.
இது மட்டும் அல்லாமல் நமது வீட்டு மனை முழுவதுமாக மலை வேம்பு, சந்தனம், குமிலி மற்றும் அகர் வகை மரங்ளை பயிர் செய்ய உள்ளோம்.
1 கிரவுண்டில் 24 மரங்கள் வளர்க்கப்படும்.
இந்த மரங்களின் மூலம் மட்டுமே மனை உரிமையாருக்கு 10 வருடத்திற்க்கு பின் 30 லட்சம் வரை வருமானம் கிடைக்கும்.மேலும் நிலத்தின் மதிப்பும் பல மடங்கு உயர்ந்திருக்கும்.
10 ஏக்கர் முழுவதும் முள் வேலி மற்றும் மின்சார வேலி அமைத்து பாதுகாக்கபடும். சி சி டி வி கேமரா மூலம் மரத்தின் வளர்ச்சியை நீங்கள் ஆன் லைனில் பார்க்கும் வசதியும் உண்டு.
தோட்டத்தை பாதுகாக்க முழு நேர மேனேஜர் நியமிக்க பட்டுஉள்ளார் அவரின் மேல் இப்போது வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த வீட்டு மனைகளை நீங்கள் வாங்கிய பின்னரும் நமது மேப்பில் லீப் நிறுவனம் தொடர்ந்து 10 வருடங்களுக்கு பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் நீர் பாய்ச்சுதல் உரம் இடுதல் மற்றும் பாதுகாப்புக்கான அனைத்து வேலைகளையும் மனை உரிமையாளர்களிடம் இருந்து எந்த ஒரு கட்டணமும் வசூுலிக்காமல் மரம் அறுவடை செய்யும் வரை பாதுகாத்து அதில் வரும் வருமானத்தில் 25 சதவிதத்தை நிறுவனம் 10 வருட சேவைக்கு சம்பளமாகவும் 75% மனை உரிமையாளர்களுக்கும் வழங்கும்.
சந்தன மர விலை நிலவரம்.
ஒரு கிலோ சந்தன மர பவுடர் 21000 ருபாய் என வெளி நாடுகளில் விற்கப் படுகிறது.
இந்தியாவில் வழிகாட்டி மதிப்பாக 1 கிலோ 7400 ரூபாயாக அரசு நிர்னயித்து உள்ளது.
8 முதல் 12 ஆண்டுகளில் ஒரு மரம் 15 முதல் 25 கிலோ எடையுடையதாக இருக்கும்.
இன்றைய விலை படியே 15 மரங்களில் இருந்து மட்டுமே தலா 15 கிலோ என கணக்கிட்டால் 17 லட்சம் கிடைக்கும் .
ஆனால் 10 ஆண்டுகள் கழித்து இதன் விலை நிச்சயமாக அரசு விலையே கிலோ ரூபாய் 15000 எனஅதிகமாகி இருக்கும்.அப்போது சந்தன மரத்தின் மூலமாக மட்டுமே ரூபாய் 33 லட்சம் கிடைக்கும்.
மற்ற மரங்களின் மூலம் 7 லட்சம் கிடைக்கும்.
நாம் கணக்கில் கொள்வது அரசு விலைமட்டுமே வெளி மார்கெட்டில் குறைந்தது கிலோ ரூபாய் 20,000 ஆக இருக்கும்.
தற்போதைய சந்தன மரம் விலை விபரம் கீழே தரப்பட்டுள்ளது.Link click செய்யவும்
http://www.cauveryhandicrafts.net/…/Pure-S…/pid-1354771.aspx
இந்தியாவில் Resale கிலோ ரூபாய் 18000
மற்றும் Whole sale மார்கெட் விலை கிலோ ரூபாய் 13000 .
http://www.periyakaruppan.com/?e=122
மனையின் சிறப்பு அம்சங்கள்
1)வேகமாக வளர்ச்சி பெற்று வரும் ECR க்கும் GST இடைப்பட்ட பகுதியில் அமைந்து உள்ளது
2)மதுராந்தகத்தில் இருந்து ECR செல்லும் வழியில் 17 கி.மி துாரத்தில் பஸ் போகும் வழியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்து உள்ளது
4)3 கி.மி துாரத்தில் காலேஜ், கல்யாண மண்டபம், ஹாஸ்பிடல் வசதிகள் என மிக ரம்யமான சூல்நிலையில் அமைந்துள்ளது
4)துரையூரில் அமையவிருக்கும் துறைமுகம், பைய்யனுரில் 1500 ஏக்கரில் உருவாகி வரும் ஒன் ஹப் ஜப்பானீஸ் சிட்டியினால் மிக விரைவில் இப் பகுதியில் வீட்டு மனைகளின் விலை பல மடங்கு உயர வாய்ப்பு
5)அரசு அனுமதியுடன் சந்தனம், கும்லி, அகர் மலை வேம்பு போன்ற மரம் வளர்ப்பு மூலம் இரட்டிப்பு வருமானம்
6)எந்த முன் கட்டனமும் இன்றி 10 வருடம் வரை மரவளர்ச்சிகான சேவை மரம் அறுவடை செய்தபின் சேவைக்கான கட்டணமாக 25% பிடித்துக் கெண்டு 75% மனை உரிமையாளருக்கு வழங்க படும்
7)முதல் வருடம் முதல் சிசிடிவி கேமரா மூலம் மரவளர்ச்சியினை பாதுகாத்தல் மற்றும் உலகின் எந்த இடத்தில் இருந்தும் மனையை ஆன் லைனில் பார்க்கும் வசதி.
8) 50 அடி ஆழ வற்றாத கிணறு,Club house,நீரூற்று,வளமான செம்மண் பூமி,Security பணியாளர்கள்,இரவு நேர பாதுகாப்புக்கு காவல் நாய்கள்.சொட்டு நீர் பாசனம் மூலம் அனைத்து மரங்களுக்கும் நீர் பாய்ச்சும் நீர் மேலாண்மை.
9)மற்ற Layout promoter கள் 3 வருடம் இலவச பராமரிப்பு என சொல்லுவார்கள் ஆனால் நாம் 10 வருடம் மனையை மரம் வளர்த்து பராமரிக்கிறோம்.
10)மண் பரிசோதனை செய்து பார்த்ததில் சந்தன மரம் வளர்வதற்கு ஏற்ற சூழல் என கண்டறிய பட்டுள்ளது.
11) 10 வருடங்கள் முதல் அறுவடை லாபத்திற்கு பின் நீங்கள் விரும்பினால் மறுபடியும் சந்தன மரம் வளர்க்கப்படும்.
Tree hugger மிக வேறு பட்ட வீட்டு மனை திட்டம்.
மதுராந்தகம் அருகில் GST to ECR வழியில் இருந்து மிக அருகில் உள்ள சின்ன வெண்மணி என்ற இடத்தில் மிக ரம்யமான சூழ்நிலையில் 10 ஏக்கரில் அமைந்து உள்ளது. இதன் விலை ஒரு சதுர அடிக்கு 183 ரூபாய் முதல் தொடங்குகிறது. ஜப்பனிஸ் தொழில் வளாகத்திற்க்கும், மார்க் ஸ்வர்னபூமி க்கும் அருகில் உள்ளது ஆகையால் வருங்காலங்களில் வீட்டு மனை மதிப்பு உயர்வதற்க்கான வாய்ப்பு உள்ளது.
ஏன் நமது வீட்டு மனை திட்டம் வேறு பட்டது!!
இங்கு அரசு அனுமதியுடன் சந்தனம், மலை வேம்பு,குமிலி மரங்கள்வளர்க்கப்படும். இவை மிக வேகமாக வளர்ச்சி அடையகூடியவை 10 வயதான மரங்களுக்கு சந்தையில் அதிக தேவை உள்ளது. காடுகளில் இருந்து கிடைக்கும் எண்ணிக்கை குறைந்து வருவதால் 10 வருடங்களுக்கு பின் வளர்ப்பு மரங்களின் தேவை மிக அதிகமாக இருக்கும்.
இதன் மூலம் வருமானம் அதிகரிக்கும். குறிப்பாக சந்தன மரம் 1 கிலோ வின் அரசு விலை இன்றைய நிலவரப்படி 7500 ருபாய்.
கடந்த 10 ஆணடுகளில் 500% இதன் விலை உயர்ந்து உள்ளது.
கடந்த காலங்களில் இந்தியா நம்பர் ஒன் சந்தன மரம் ஏற்றுமதியாளராக இருந்து ஆனால் காடுகளில் உள்ள மரங்கள் வெட்டி எடுக்கப்பட்தால் இப்போது அந்த இடத்தை இழந்து விட்டது. 2001ன் சட்ட திருத்தத்தின் படி தனி நபர்கள் சந்தன மரம் வளர்க்கலாம். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்க்கு வரி செலுத்த தேவையில்லை என்றும் அரசு அறிவித்து உள்ளது.
இப்போதே மக்களின் பேராதரவுடன் 50 மனைகள் விற்று விட்டது இன்னும் 90 மனைகளே உள்ளது.
புக்கிங் ஆரம்பம் செய்யலாம்.முதலில் வருபவர்க்கு ச.அடி 183 ரூபாய் பத்திரபதிவு உட்பட. Rs 4,39200 per ground.
Contact syed basheer 8681073762
Whats app 8681073762
for photos pls click this link
http://rahmanproperties1.blogspot.in/2015/04/10.html
CLICK TO DOWNLOAD LAYOUT PLAN COPY

No comments:
Post a Comment