Tuesday 19 August 2014

Whatsappஐ விட ஒரு அருமையான வேகமான application உள்ளது அது தான் Telegram.


ஆம் நம்ப முடியவில்லயா

இதோ whatsapp கும் Telegramகும் ஒப்பிட்டு
பார்த்தால் telegram தான் வெற்றி பெறுகிறது.

இதோ Whatsappல் வருடா வருடம் பணம் கட்ட வேண்டும்.

Telegramல் ஆனால் முற்றிலும் இலவசம்.

Whatsappல் எந்த பாதுகாப்பும் இல்லை.

Telegramல் ஆனால் பாதுகாப்பான சாட்டிங்.

Whatsappல் ஒரு groupல் 50 பேரு மட்டும் தான்

Telegramல் ஆனால் groupல் 200 நபர்களை உள்ளடக்கலாம்.

Whatsappல் போட்டோ,வீடியோ,ஆடியோ
மட்டும் தான் அனுப்ப முடியும்

ஆனால் Telegramல் எது வேண்டுமானாலும் அனுப்பலாம்(போட்டோ,வீடியோ,
ஆடியோ,pdf file,zip file இன்னும் பல)

Whatsappல் Secret chat இல்லை

ஆனால் telegramல் இருக்கிறது.

Whatsapp மொபைலில் மட்டும் தான் பயன்
படுத்த முடியும்
ஆனால் telegram desktop
computer
ல் பயன்படுத்தலாம்.

Whatsappல் ஆங்கிலம் மட்டும் தான் ஆனால்

Telegramல் ஆங்கிலம்,deutsch,espanaol,
இட்டலிநோ,nederlands,Arabic மொழிகளில் கிடைக்கிறது,

Whatsappல் Chat background மாத்தா முடியாது

Telegramல் பல theme மாற்றி கொள்ளலாம்.

Whatsapp application விட telegram size(mb) கம்மியாக உள்ளது.

https://telegram.org/






SYED BASHEER
SYED BASHEER

Operating since 2010, The Rahman Properties Real Estate Company is the number one real estate company in chennai. Our ongoing mission is to provide the highest level of service to our clients to help them when buying or selling. We aim to assist you in making the best real estate decision possible based on your needs. We work closely with several Banks and Promoters companies to give a best service.

No comments:

Post a Comment